Monday, October 30, 2006
அட, இதைத்தானே எதிர்பார்க்கிறேன்! கலக்கு ராசா!!!
பொளாச்சியில் உள்ள திருமூர்த்தி அணை யின் அருகே காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டு 1000 மரங்களை நட்டார்களாம்.
பசுமை படர்வதர்க்கும், அணையின் உறுதிக்கும் இந்த திட்டம் நல்ல விதத்தில் உதவி வருகிறது.
31 வருடங்களுக்கு பிறகு இப்பொழுது, பொள்ளாச்சி வனலாகாவினர், இந்த மரங்களை வெட்டுவதர்க்கு அனுமதி அளித்துள்ளனராம்.
அதுவும் 30 லட்சம் பெறுமானம் உள்ள மரங்களை வெறும் 3.68 லட்சத்திர்க்கு விற்றுள்ளனராம்.
இந்தக் கொடுமையை பார்த்து, நம்மில் சிலரைப் போல் 'அச்சச்சோ' என்று உச்சு கொட்டி அடுத்த வேலயை பார்க்காமல், வி.சதீஷ் என்ற சட்டக்கல்லூரி மாணவன் இதை எதிர்திருக்கிறானாம்.
எதிர்த்ததோடு நின்று விடாமல் நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கையும் தொடர்ந்து, அந்த contract க்கு 'தடை உத்தரவு' வாங்கி விட்டானாம்.
காடும் பிழைத்தது. பல லட்சமும் தப்பியது.
நன்றி: இந்து நாளிதழ்.
வி.சதீஷுக்கு வாழ்த்துக்கள்!!! You are setting a great example Sathish! Hats off to you!
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நம்மைப் போல வெறுமனே "அடடா" என்று சொல்லிவிட்டு சும்மா இருக்காமல் வழக்குத் தொடர்ந்து (தற்காலிகமாகவாவது) நிறுத்தி வைத்த சதீஷ் அவர்களை பாராட்டுவதில் தவறில்லை!
Thanks BadNewsIndia. Amazing post.
idhai pola niraya post pannungal.
நாமக்கல் சிபி, வருகைக்கு நன்றி!
பாராட்டு மட்டும் அல்ல,
எடுத்துக் கொண்டாட வேண்டும் சதீஷ்களை.
தடை தற்காலிகமானதாக இல்லாமல், என்றென்றைக்குமாய் இருக்குமாறு செய்ய சதீஷுக்கு உதவ வேண்டும்.
யாராவது வழக்கறிஞர்கள் இருக்கிறீர்களா?
அனானி,
sure. I will be posting any 'good news' that falls in my sight.
சதீஷை போன்றவர்கள் அரிதாகிக்கொண்டு வருகிறார்கள் நம் நாட்டில்.
ஈ.மெயிலில் வந்தது.
-------------------
நல்லதொரு தகவல். இதுப்போல இன்றைய இளைஞர்கள் நல்லவற்றிற்காக குரல் கொடுக்க வேண்டும்.
அது சரி எப்படி இந்த மரங்களை யார் வெட்ட அனுமதித்திருக்கிறார்கள்? இதை தடுக்க பொள்ளாச்சி மக்கள் எழுச்சியுடன் போராடவேண்டும்
வி.சதீஷுக்கு வாழ்த்துக்கள்!!! You are setting a great example Sathish! Hats off to you!
வருகைக்கு நன்றி வெங்கட்ராமன்!
வி.சதீஷுக்கு வாழ்த்துக்கள்!!!
Post a Comment