Saturday, October 21, 2006

அழகான குறும்படங்கள், தேவையான செய்திகளுடன்!

பார்த்தவுடன் 'அட' போட வைத்தது 'mug up மங்கம்மா' என்ற குறும்படம்.

ஆசிரியர்களின் கடமையை அழகாக சுட்டிக் காட்டும் விதம் ரொம்ப அருமை.
பல குரலில் பேசும் அந்த சிறுவனின் நடிப்பும் அருமை.

நீங்கள் ஒரு ஆசிரியர் என்றால் கட்டாயம் பாருங்கள்.
---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- -----
இரண்டாவது குறும்படம், 'கல்வெட்டு'. வெறும் 6 நிமிடம்தான் ஒடுகிறது. முடியும் போது ஒரு பகீர் கொடுக்கிறார்கள். நல்ல வெளியீடு.
சிறுவனின் கொஞ்சு தமிழ் அருமை!

மேலும் பல இது போலே வந்தால் நன்றாக இருக்கும்!

நம்முள் யாராவது இந்த மாதிரி குறும் படம் எடுக்கும் திறமை உள்ளவர்களா? ஏதாவது நல்ல கருத்தை இம்மாதிரி குறும்படமாக எடுக்கலாமே? anyone?

'Nalanda Way', Great work!. Keep it coming!

மக் அப் மங்கம்மா



கல்வெட்டு



பி.கு: பழைய செய்தியா? எனக்குப் புதியது. என் போல் பலருக்கும் புதியதாக இருக்கலாம்.

10 comments:

BadNewsIndia said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

தீபாவளி விருந்து முடிந்தவுடன், ரம்ஜான் ஓசி பிரியாணிக்கு ready ஆகும், இஸ்லாமிய நண்பர்களை neighbour களாக பெற்ற , நண்பர்களுக்கும் best wishes!!

Unknown said...

குறும்பட இணைப்பு சரியா வேலை செய்யவில்லை நண்பரே. மீண்டும் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கிறேன்.

நன்றி,
செல்வன்

BadNewsIndia said...

Selvan, Thanks for the visit.
Sorry about that. It works for me.

try these URLs:
http://video.google.com/videoplay?docid=9153064522368243684&q=nalandaway

http://www.youtube.com/v/aLbRjYq4bQ8

Unknown said...

Will try it.Thanks

Your replies are not getting aggregated in thamizmanam. Please complain at www.thamizmanam.blogspot.com

Thanks
selvan

சீமாச்சு.. said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

இவை குறும்படங்களாகவே இருக்கட்டும்.. நிஜ வாழ்வென்று சொல்லிவிடாதீர்கள்..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு

BadNewsIndia said...

செல்வன், தமிழ் மணத்திர்க்கு சொல்லி ஆயிற்று.
let me know if it fails again.
thanks,

BadNewsIndia said...

சீமாச்சு, இரண்டு குறும்படமும் நிஜ வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் தான்.

"என்னடா நம்பளும் இந்த மாதிரி தான பண்றோம். அச்சச்சோ தப்பாச்சே. திருந்தணுமே"
என்று இதை பார்த்து யாராவது திருந்தினால் நல்லது தான்.

வருகைக்கு நன்றி!

வலைஞன் said...

நல்ல பதிவு

http://tamilav.blogspot.com/

இங்கே தமிழ் குறும்படங்கள் தொகுக்கப்படுகின்றன. இதுவரை 9 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Sivabalan said...

நல்ல பதிவு

நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி இந்த படங்களை அறிமுகப்படுத்தியதற்கு.

 
Statcounter