Tuesday, February 20, 2007

மரண கடிகாரம்

மரணத்தை பற்றி இந்தப் பதிவு எழுதியபோது, கண்ணில் பட்டது, இந்த

மரண கடிகாரம்.

முயன்று பாருங்கள். முடிவுகள் பார்த்து ரொம்ப யோசிக்கவோ/கவலைப் படவோ வேண்டாம்.

இருக்கும் நாட்களில், நல்லவை தொடர்வோம், தீயவை களைவோம்!

Life is too good to be spent, worrying.

3 comments:

Anonymous said...

47 years to go. haiyya.

BadNewsIndia said...

அனானி,

47 years பறந்து போயிடும்.
Do something good, while you can.

Anonymous said...

இந்த மரண கடிகாரத்தின் கணக்கிடும் முறை பெரிய அறிவாளத்தனம் இருப்பதாய் தெரியவில்லை.

 
Statcounter