Saturday, April 21, 2007

நீங்கள் சிகப்பா, நீலமா, வெள்ளையா, மஞ்சளா ?

இதற்க்கு முந்தைய பதிவில், ஒரு மனிதனின் குணாதிசியங்கள் எப்படி பிறப்பிலேயே நிச்சயிக்கப் படுகிறது என்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதில் வந்த பின்னூட்டத்தில், இதைப் பற்றிய மேல் விவரங்கள் தேடிப் பகிருமாறு கேட்டுக் கொண்டார் அனானிமஸ் ஒருவர்.

இணையத்தில் அலசியபோது, சுவாரஸ்யமான ஒரு பக்கம் கண்ணில் பட்டது.

நான் முந்தைய பதிவில் கூறியிருந்த 'Personality test' ஒன்று இலவசமாக எடுத்துக் கொள்ள அந்தப் பக்கத்தில் வசதி உள்ளது.

அதில் கேட்க்கும் சின்ன சின்ன கேள்விகளுக்கு விடை அளித்தால், நிங்கள் சிகப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் நிறப்பிரிவுகளில் எந்தப் பிரிவை சேர்ந்தவர் என்பதை சொல்வார்கள்.

இந்தப் பிரிவின் விளக்கங்கள் இங்கே:

RED (Motive: POWER)—These are the power wielders. Power, the ability to move from point A to point B, and get things done is what motivates and drives these people. They bring great gifts of vision and leadership and generally are responsible, decisive, proactive and assertive.

BLUE (Motive: INTIMACY)—These are the do-gooders. Intimacy, connecting, creating quality relationships and having purpose is what motivates and drives these people. They bring great gifts of quality and service and are generally loyal, sincere, and thoughtful.

WHITE (Motive: PEACE)—These are the peacekeepers. Peace, or the absence of conflict, is what motivates and drives these people. They bring great gifts of clarity and tolerance and are generally kind, adaptable, good-listeners.

YELLOW (Motive: Fun)—These are the fun lovers. Fun, or the joy of doing something just for the sake of doing it, is what motivates and drives these people. They bring great gifts of enthusiasm and optimism and are generally charismatic, spontaneous, and sociable.

என் நிறம் நீலம். நீங்களும் முயன்று பார்த்து உங்கள் நிறத்தை தெரிவியுங்களேன். - Click here.


ஜெய்ஹிந்த்!

17 comments:

said...

கேட்க்கும் கேள்விகளுக்கு நிதானமாக யோசித்து, நேர்மையான விடை அளித்தல் நலம்.

Anonymous said...

நான் சிகப்பு மனிதன் சார்

Anonymous said...

same pinch. நானும் ப்ளூ தான்.

said...

அனானி, சிகப்பு என்றால், ஒரு தலைவனாக வேண்டிய தகுதி உங்களுக்கு உள்ள்தென்று பொருள்.
மிக நன்று.
உழைத்தால், பெரிய அளவுக்கு வர வாய்ப்புள்ளது.

said...

சிங்கப்பூரான், பெருமபான்மை ப்ளூவாகத்தான் இருப்பார்கள் என்பது என் கணிப்பு.

said...

இதுவரை 350 பேர் படித்துள்ளீர்கள். ஆனால், கருத்தை தெரிவிக்க மறுக்கிறீர்கள்.

ஏன்?

said...

நான் நீலம்.

said...

தென்றல், ப்ளூ கட்சிக்கு welcome.

Anonymous said...

I had tried and I am red :(

Yet another Anony!

said...

anony,

I dont blame you. I cant figure out what stops them from commenting. :)

Anonymous said...

YELLOW :(

Anonymous said...

நானும் செவப்பு.

said...

நண்பரே எங்க போயிட்டீங்க. . .

ரொம்ப நாளா ஆளையே கானும்

said...

வெங்கட்ராமன், சமீபகாலமாய் மற்ற வேலைகளில் பிஸி.
கூடிய விரைவில் ஒரு பதிவுடன் வருகிறேன். விசாரிப்புக்கு நன்றி.

said...

வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
உங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.

said...

வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
உங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.

http://rajapattai.blogspot.com/2007/06/8-28.html

said...

அழைப்புக்கு நன்றி வெங்கட்ராமன்.
கூடிய விரைவில் பதிகிறேன்.