tag:blogger.com,1999:blog-34521801.post6274550241581576015..comments2023-08-23T17:58:18.577+07:00Comments on Bad News India - மெத்தனமாக இருக்காதீர்கள்!!: அனானிமஸாக வரும் அழுக்கு மடல்களும், சில STAR பதிவர்களும்...BadNewsIndiahttp://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-34521801.post-89112559217589733842009-01-31T09:54:00.000+07:002009-01-31T09:54:00.000+07:00உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை அம்பேத்கர...உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தன் தெரியணும்...tamilanhttps://www.blogger.com/profile/18263893998502804793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-87763404483372164492007-04-03T01:52:00.000+07:002007-04-03T01:52:00.000+07:00Where are you with this issue?Where are you with this issue?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-5461905634876273222007-02-21T08:07:00.000+07:002007-02-21T08:07:00.000+07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-33638902970776081572007-02-21T07:37:00.000+07:002007-02-21T07:37:00.000+07:00மூர்த்தி யாரா? ஹா ஹா... நீங்களெல்லாம் வலைப்பூவுக்க...மூர்த்தி யாரா? ஹா ஹா... நீங்களெல்லாம் வலைப்பூவுக்கு பச்சா... இந்த வலையுலகத்துல அசிங்கமா எழூதுற ஆள் மூர்த்தி அய்யா மட்டுமே... விடாது கருப்பு, ஆப்பு என்ற அனானி பெயருடன், முத்தமிழ் மன்ற தலைவர் என்ற கவுரவ வேடத்திலும் பின்னி பெடலுடுக்கிறார் எங்க தலீவர் மூர்த்தி. நட்டு போல்ட்டு கம்பெனியில வேலை பார்க்கிறாராம்... ஹி ஹி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-14734481879091342452007-02-21T03:42:00.000+07:002007-02-21T03:42:00.000+07:00anony, மூர்த்தி யாரு?anony, மூர்த்தி யாரு?BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-59734709936634894832007-02-13T11:38:00.000+07:002007-02-13T11:38:00.000+07:00IP ஆதாரங்கள் பலரிடமிருப்பதாக அறிவேன். அதை வைத்துக்...IP ஆதாரங்கள் பலரிடமிருப்பதாக அறிவேன். அதை வைத்துக் கொண்டு புகார் கொடுத்தால் போதுமானது.
யார் மூர்த்தி? URL ?BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-36046116810135745492007-02-11T13:15:00.000+07:002007-02-11T13:15:00.000+07:00பெட்டிஷன் போட்டு என்ன பயன்?போலி என்ற உருவம் இல்லாத...பெட்டிஷன் போட்டு என்ன பயன்?
போலி என்ற உருவம் இல்லாத ஒருவனிடம் மோதுவதை விட மூர்த்தி என்ற இழிபிறவியை பலவீனபடுத்த வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-86065243903755928782007-02-09T01:38:00.000+07:002007-02-09T01:38:00.000+07:00நான் பெட்டிஷனில் கையொப்பமிட தயாராயயுள்ளேன்நான் பெட்டிஷனில் கையொப்பமிட தயாராயயுள்ளேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-49563162868222532007-02-08T23:28:00.001+07:002007-02-08T23:28:00.001+07:00Count me in.இதைப் பற்றி தனி பதிவாக எழுதி ஆள் சேர்க...Count me in.

இதைப் பற்றி தனி பதிவாக எழுதி ஆள் சேர்க்கலாமா?
என்னிடமும் சில ஆதாரங்கள் இருக்கிறது.
எல்லோரிடமும் உள்ளதை சேர்த்து கொடுத்தால், சுலபமாக கண்டறியலாம்.

பொது மன்னிப்பு கேட்கவும் அந்த 'அனானி'க்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.

????BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-83925787814641218562007-02-08T23:28:00.000+07:002007-02-08T23:28:00.000+07:00anony சொன்னது:இதை எழுதியவனை எனக்கு நன்றாகத் தெரீயு...anony சொன்னது:

இதை எழுதியவனை எனக்கு நன்றாகத் தெரீயும், அவன் ஐ பி தெரியும். போலீசில் கம்ப்ளெயிண்டும் கொடுத்துள்ளோம். மலேசிய ஐ பி ப்ரொவைடருக்கும் கொத்துத்துள்ளோம். அது சரி எல்லோரும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று வெற்று வாய்ச் சவடால் விடுகிறீர்களே, அனைவரும் சேர்ந்து ஒரு பெட்டிஷன் தயார் பண்ணி என்னிடம் இருக்கும் ஐ பி ஆதரங்களை அளித்து தமிழ் நாட்டு போலீஸுக்கு ஒரு பெட்டிஷன் ஏன் கொடுக்கக் கூடாது ? அப்படி ஒரு பெட்டிஷன் எழுதினால் கையெழுத்துப் போட இங்கு எத்தனை பேர் ரெடி ? பாதி பேர் காணாமல் போய் விடுவீர்கள். இங்கு வெற்றுச் சவடால் வீசும் பல பதிவர்கள் பெண் பதிவர்கள் உட்பட அவனிடம் தனி மடலில் கெஞ்சி தங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள்தான்.

ஒரு பொது பெட்டிஷன் ரெடி பண்ணி அதனை போலீஸிடம் கொடுத்து அவர்களை நடவடிக்கை எடுக்க உங்களில் யாருக்கும் தைரியம் உள்ளதா ? இருந்தால் அப்படி துணிவு இருப்பவர் அனைவரும் இங்கு தங்கள் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவும். அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லவும், அதற்கு தைரியம் இல்லாதவர்கள் தயவு செய்து சும்மா வீராப்புப் பேசாமல் ஒதுங்கவும்ம். எத்தனை பேர் துணிந்து இங்கு வருகிறீர்கள் என்பதை பார்த்த பின்பு நான் மீண்டும் இங்கு வருகிறேன்.

இந்த பெட்டிஷனை பெரிய மனிதரான ஒரு தருமியோ அல்லது மூத்த பதிவரான ஒரு பத்ரியோ தயார் செய்யலாம். ஒரு 100 பதிவர்களாவது கையெழுத்துப் போட வேண்டும், தொடர்ந்து ஃபாலோ அப் செய்ய வேண்டும். செய்ய உங்களில் எத்தனை பேருக்குத் துணிவிருக்கிறது ? 100 பேர் வேண்டாம் ஒரு பத்து பேராவது துணிந்து வருவீர்களாயின் நான் என்னைப் பற்றிய தகவல்களையும் என்னிடம் உள்ள தகவல்களையும் நான் நம்பும் பதிவர்களான கால்கரி சிவா, பி கே எஸ், பத்ரி, தருமி போன்றவர்களிடம் தரத் தயாராக இருக்கிறேன். போலீஸுக்கு நான் தனி நபராகக் கொடுத்த பெட்டிஷனுக்கு ஆக்ஷன் ஏதும் இல்லை. ஆகவே ஒரு 100 பதிவர்கள் சேர்ந்து நடவடிக்கை எடுத்து முழுப் பிரஷர் கொடுத்தால் ஏதும் நடவடிக்கை எடுக்கப் படலாம்.

நான் ரெடி, உங்களில் யார் யார் ரெடி, சும்மா வெட்டிப் பேச்சுக்கள் வேண்டாம் நடவடிக்கை தேவை . உங்கள் பதிலைப் பொறுத்து என் பதில் வரும். என்னிடம் உள்ள தகவல்களைப் பொதுவில் வைக்க மாட்டேன் ஆனால் மேற்குறிப்பிட்ட பதிவர்களிடம் அளிக்கத் தயாராக உள்ளேன்.

எங்கே பார்ப்போம் எத்தனை பேர் வருகிறீர்கள் என்று ?BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-90589137148845411682007-02-08T07:25:00.000+07:002007-02-08T07:25:00.000+07:00இந்த 'அசிங்க' ஈ.மடல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் எனக...இந்த 'அசிங்க' ஈ.மடல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் எனக்கு தனி மடலாக அனுப்புங்க்ளேன். முடிந்ததை முடுக்கிப் பார்க்கிறேன்.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-42078390496740887922007-02-07T12:22:00.000+07:002007-02-07T12:22:00.000+07:00Thanks for the explanations.
I, now, fully unders...Thanks for the explanations.
I, now, fully understand the history and anatomy of your stance.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-43949314840004975512007-02-06T09:55:00.000+07:002007-02-06T09:55:00.000+07:00"அவர் அசிங்கப் பின்னூட்டங்கள் இடுபவர் இல்லை என்பது..."அவர் அசிங்கப் பின்னூட்டங்கள் இடுபவர் இல்லை என்பது என் எண்ணம். நம்பிக்கை".
Thanks.

"அவரிடம் பிடிக்காத ஒன்று அடுத்தவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் (ஏற்றுக்கொள்ள முயலாமலும்) தன் கருத்தே சரியென அடம் பிடிப்பதுதான்".
When I am convinced that my stand is correct. I abide by it. I feel that I dont need to post a separate topic for explaining myself as suggested in a gentle manner by my friend BNI. I explained to him why it is so. I am happy to note that he accepted my stand.

Here, I will give you one more aspect in this affair. In my second Jom Kippur Post at http://dondu.blogspot.com/2006/10/blog-post_12.html I had clearly mentioned that as far as I am concerned Poli is no more.

In this matter of my second identity, the one thing which saddened me was that it is now forcing me to talk again of a person, who has been declared by me as being no more. Ok, the damage is done. But I draw a line at dedicating another post to that person, who is no more.

In the same Jom Kippur post I had suggested to my friends to come and comment after taking new ID's, with suitable protections. This resulted in my friends coming under various names such as Harry Potter,Cervantes et al. Funny thing is, I myself asked them not to reveal their new ID's real persons even to me. This is another war strategy. What I dont know, I cannot reveal even inadvertently. This is "need-to-know" concept recommended in ISO certified firms. I call it in jest as "need-not-know" concept.

By the way, now that I have gone in for anony options, this strategy is no longer required. My friends will no longer come, I think. At the same time, they might find this useful and use it to comment wherever they please. It is upto them.

Regards,
Dondu N.Ragahvandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-52485095912540057252007-02-06T06:48:00.000+07:002007-02-06T06:48:00.000+07:00johan-paris,
நல்ல புத்திமதி. திருந்துவாரா பார்ப்ப...johan-paris,

நல்ல புத்திமதி. திருந்துவாரா பார்ப்போம்!BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-23560182403146219212007-02-06T05:49:00.000+07:002007-02-06T05:49:00.000+07:00இந்த மனநோயாளிகள் இனியாவது; திருந்துவது நன்று!
இந்த...இந்த மனநோயாளிகள் இனியாவது; திருந்துவது நன்று!
இந்த மெத்தப் படித்தவர்கள்;" நன்மை செய்யப் பிறந்த நீ;நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிரு!" படிக்கவில்லையா?
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-77685372689141054402007-02-06T05:12:00.000+07:002007-02-06T05:12:00.000+07:00சந்தோஷ்,
//உங்களுக்கு அப்படி யாராவது தெரிந்து இரு...சந்தோஷ்,

//உங்களுக்கு அப்படி யாராவது தெரிந்து இருந்தால் பொதுவில் அவர்களது முகத்திரையை கிழிக்கலாமே? அப்படியாவது ஒரு பயம் வரும் இல்லையா?//

ஜெய் திரும்ப வந்து இங்க படிப்பாரான்னு தெரியல. அவர் பதிவிலயும் இதைப் பத்தி கேளுங்க. நட்சத்திர வாரத்தில் சுடச் சுட இன்னும் ஏதாவது முகத்திரைகள் கிழிந்தாலும் கிழியலாம்.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-312927283424117782007-02-06T05:11:00.000+07:002007-02-06T05:11:00.000+07:00நெல்லை சிவா,
நன்றி. நீங்கள் அங்கு உங்கள் கருத்தை ...நெல்லை சிவா,

நன்றி. நீங்கள் அங்கு உங்கள் கருத்தை சொன்னதையும் பார்த்தேன். நம்மில் பலர் இந்த மாதிரி விவகாரமான பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள்.
நம் எதிர்ப்பை தெரிவிப்பது நன்று.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-18727570048743708482007-02-06T05:10:00.000+07:002007-02-06T05:10:00.000+07:00tulsi, உங்களுக்கும் நன்றி.tulsi, உங்களுக்கும் நன்றி.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-85016939622076455772007-02-06T05:09:00.000+07:002007-02-06T05:09:00.000+07:00கால்கரி சிவா,
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.கால்கரி சிவா,

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-32832351081364653662007-02-06T05:00:00.000+07:002007-02-06T05:00:00.000+07:00ஜெய்,
அனானியா அசிங்க அசிங்கமா பின்னூட்டம் போடுவதில...ஜெய்,
அனானியா அசிங்க அசிங்கமா பின்னூட்டம் போடுவதில் நட்சத்திரங்களும் மின்னுதா? ஒரே கலக்கல் தான் போங்க. என்னத்த சொல்ல இதுங்க எல்லாம் எப்படி தான் திருந்த போகுதோ. உங்களுக்கு அப்படி யாராவது தெரிந்து இருந்தால் பொதுவில் அவர்களது முகத்திரையை கிழிக்கலாமே? அப்படியாவது ஒரு பயம் வரும் இல்லையா?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-38220065682423486322007-02-06T04:01:00.000+07:002007-02-06T04:01:00.000+07:00உங்கள் பதிவு மூலமாக, சிவகுமாரின் பதிவைப் படிக்க நே...உங்கள் பதிவு மூலமாக, சிவகுமாரின் பதிவைப் படிக்க நேர்ந்தது, உங்களின் கண்டனக் குரலோடு கை கோர்க்க, இங்கேயும் பதிகிறேன்..நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-34403599865364101042007-02-06T03:02:00.000+07:002007-02-06T03:02:00.000+07:00நானும் என் கண்டனத்தை இங்கே பதிகின்றேன்.நானும் என் கண்டனத்தை இங்கே பதிகின்றேன்.Tulsihttps://www.blogger.com/profile/00355450281660232564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-71301916242843324232007-02-06T02:30:00.000+07:002007-02-06T02:30:00.000+07:00SK, கண்டனம் பதிந்ததர்க்கு நன்றி!
விஷமக்காரர்கள் எ...SK, கண்டனம் பதிந்ததர்க்கு நன்றி!

விஷமக்காரர்கள் எல்லா ஸ்தாபனங்களிலும் இருப்பார்கள். பெரிய தொல்லைகள் இல்லாத வரையில் அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு நம் பணி பார்க்கலாம். மன உளைச்சலும், வேண்டா வெறுப்பும் தரும்போது, கொஞ்சம் எதிர்ப்பை காட்டுதல் நலமே!

ஏசு சொன்னது போல் "தான் செய்வது தவறென்று தெரியாமல் செய்யும் இந்த நீசர்களை மன்னிப்போம்".
தவறை திருத்திக் கொள்ளவில்லை என்றால், தண்டிப்போம்!

இந்த குசும்பர்களின் போக்கைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து அனைவரும் பதிவுகள் எழுதுவதே சிறந்தது!BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-74186771806353831082007-02-06T02:27:00.000+07:002007-02-06T02:27:00.000+07:00இந்த கிரிமினலகளை கண்டிப்பதில் நான் உங்களுடன் கை கோ...இந்த கிரிமினலகளை கண்டிப்பதில் நான் உங்களுடன் கை கோர்க்கிறேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-33412383589662920672007-02-06T02:19:00.000+07:002007-02-06T02:19:00.000+07:00அனேகமாக இது போன்ற ஆபாசப் பின்னூட்டங்களால் பாதிக்கப...அனேகமாக இது போன்ற ஆபாசப் பின்னூட்டங்களால் பாதிக்கப்படாத வலைப்பதிவரே இருக்க முடியாது என நினைக்கிறேன்.

சொல்ல வேண்டிய ஆலோசனைகளை எல்லாரும் சொல்லி இருக்கிறார்கள் ஏற்கெனவே!

நான் இட்ட ஒரு சில பின்னூட்டங்களை அப்படியே 'காப்பி' அடித்து அனானியாக சில பதிவுகளில் இடும் விஷமக்காரர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது!?

இது தற்போது எனக்கு நடந்துவரும் ஒரு நிகழ்வு!

படிப்பவர்களுக்கு நான் இட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இது உருவாக்குகிறது!

மிகவும் தெரிந்த ஒருவரால்தான் இவ்வாறு செய்ய முடியும் என நம்புகிறேன்.

அப்படியானால்.... இது மிகவும் ஆபத்தான போக்கு.

பதிவெழுதுவதையே கூட விட்டுவிடலாம் என பல நேரங்களில் தோன்றுகிறது!

எனது கண்டனங்களை இங்கு பதிகிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com